ஈரோடு மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு, வருகை புரியும் வழியில் மற்றும் விழா நடைபெறும் இடங்களில் இடையூறுகள் ஏற்படாமல் இருக்க ஏதுவாக, முக்கிய பிரமுகர்களின் வருகைக்கு அருகில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் எப்.எல்.2 என்ற தனியார் மதுபானக்கடையில் 26.11.2025 அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கீழ்க்கண்ட மதுப்பானக்கடைகள் 26.11.2025 அன்றைய தினத்தில் விற்பனை இருக்காது.
%20(1).jpg)
.jpg)
%20copy%20(1).jpg)