Type Here to Get Search Results !
Showing posts with the label CM newsShow all

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று, ஈரோட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வருகை - ரூ.1368.88 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி , நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்...