மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக மாற்றுத்திறனாளிகள் அணியின் சார்பாக அமர்வு கிரிக்கெட் திருவிழா இரண்டாம் நாளாக இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலிடம் பிடித்து கோப்பையை வென்ற திருநெல்வேலி அணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் வெற்றி கோப்பையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார் ,ஈரோடு மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம், திண்டல் குமராசாமி, மணிராசு, ஆ.செந்தில்குமார், செங்கோட்டையன் கழக மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் சூரம்பட்டி பகுதி கழக செயலாளர் முருகேசன் , மண்டல குழு தலைவர் ப.க.பழனிச்சாமி, பகுதி கழகச் செயலாளர்கள், வட்ட கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணியினர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் அணியின் சார்பாக அமர்வு கிரிக்கெட் திருவிழா.......
December 14, 2025
0
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக மாற்றுத்திறனாளிகள் அணியின் சார்பாக அமர்வு கிரிக்கெட் திருவிழா இரண்டாம் நாளாக இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலிடம் பிடித்து கோப்பையை வென்ற திருநெல்வேலி அணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் வெற்றி கோப்பையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார் ,ஈரோடு மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம், திண்டல் குமராசாமி, மணிராசு, ஆ.செந்தில்குமார், செங்கோட்டையன் கழக மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் சூரம்பட்டி பகுதி கழக செயலாளர் முருகேசன் , மண்டல குழு தலைவர் ப.க.பழனிச்சாமி, பகுதி கழகச் செயலாளர்கள், வட்ட கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணியினர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)