மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் கலைத்தாய் அறக்கட்டளை சார்பாக மாவட்ட அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டியை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் துவக்கி வைத்து வெற்றி பெற்ற சிறுவர், சிறுமியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், மாநகர கழக செயலாளர் மு. சுப்ரமணியம், சூரியம்பாளையம் பகுதி கழகச் செயலாளர் குமர வடிவேல், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் இமயம்.சிவக்குமார் ,மாநகர அமைப்பாளர் இளங்கவி, மற்றும் மாவட்ட ,மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பட்டினை கோ. கார்த்திகேயன் (மாநகர துணை அமைப்பாளர்) ஏற்பாடு செய்திருந்தார்.
மாவட்ட அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டியை ஸ்டாலின் அவர்களின் 49 பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
December 14, 2025
0
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் கலைத்தாய் அறக்கட்டளை சார்பாக மாவட்ட அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டியை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் துவக்கி வைத்து வெற்றி பெற்ற சிறுவர், சிறுமியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், மாநகர கழக செயலாளர் மு. சுப்ரமணியம், சூரியம்பாளையம் பகுதி கழகச் செயலாளர் குமர வடிவேல், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் இமயம்.சிவக்குமார் ,மாநகர அமைப்பாளர் இளங்கவி, மற்றும் மாவட்ட ,மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பட்டினை கோ. கார்த்திகேயன் (மாநகர துணை அமைப்பாளர்) ஏற்பாடு செய்திருந்தார்.
.jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)