ஈரோடு ரயில்வே நுழைவு பாலத்தில் நடைபெற்ற சரி செய்யும் பணிகள் முடிவுற்ற நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர், ஈரோடு மாநகராட்சி கமிஷனர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
.jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
