காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு ரகுநாதபுரம் 1, 2, 3வது வார்டு பகுதிகளில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.
மாங்காடு நகரகழக செயலாளர் (நகரமன்ற துணை தலைவர்) ஜபருல்லா, நகர்மன்ற தலைவர் சுமதி முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் உடன் இருந்தனர்.
Photo Gallery -