“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" 2- ஆவது கட்ட விரிவாக்கமாக மகளிர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை அமைச்சர் வழங்கினார்.
December 13, 2025
0
ஈரோடு மாவட்டம், பவானி, ஆர் என் புதூர், பகுதியில் உள்ள பிளாட்டின மஹாலில் இன்று (12.12.2025) மாண்புமிகு வீட்டுவசதி, மதுவி…